தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த
வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி குருவம்மாள் (75) குருவம்மாள் காட்டுப்பகுதிகளில் வேப்பமுத்து
எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் 31-08-2023 வேப்பமுத்து எடுக்க சென்ற குருவம்மாள் இரவாகியும்
வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளோர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.இந்நிலையில் 01-09-2023 காலை பிள்ளையார்நத்தம்
காட்டுப்பகுதியில் மர்மமான முறையில்
மூதாட்டி குருவம்மாள் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த
விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் குருவம்மாளின் உடலை பிரேத ஆய்வுக்கு அனுப்பி
வைத்து, குருவம்மாள் வயது
மூப்பின் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழப்பு?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கஞ்சா வழக்கில் கைதானவர்களின் 80 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் SPபாலாஜி சரவணன் அறிக்கை.
அடுத்த
பூலித்தேவரின் 308-வது ஜெயந்தி விழா எம் எல் ஏ மார்க்கண்டேயன் மரியாதை!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026