தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எஸ். அருணாச்சலாபுரம் கிராமத்தில் ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தைகள் நியாயப்பள்ளி உட்கட்டமைப்பு
மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சத்தி 21 ஆயிரம்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறைகளை மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து,
விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டயேன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார், அதனைத் தொடர்ந்து, எஸ் அருணாச்சலபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ்
ரூபாய் 7 லட்சம்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன்
திறந்து வைத்தார், இந்நிகழ்வில்
திமுக நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
Vilathikulam
எஸ்.அருணாச்சலாபுரம் கிராமத்தில் புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் பார்வையிட்டார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் பார்வையிட்டார்.
அடுத்த
நாகலாபுரத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026