தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு வேப்பலோடை கல்வி தந்தை தெய்வதிரு. காசி நாடார் தெரு படத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார், இதற்கு முன்னதாக மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார், இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களான ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Vilathikulam
வேப்பலோடை அரசு பள்ளி நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விபத்தில் சிக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் தந்தைக்கு திமுக எம்எல்ஏ உதவி!
அடுத்த
சாலையில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலி.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026