தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உருளைகுடி-பிக்கிலிபட்டி கிராமத்தில்,வடகிழக்கு பருவமழை நிரந்தர மறுசீரமைப்பு 23-24 சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 142 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜைசெய்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், கோவில்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், கோவில்பட்டி ஒன்றிய குழுதலைவர் கஸ்தூரி சுப்புராஜ், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
உருளைகுடி-பீக்கிலிபட்டி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிப்பிக்குளம் தீர்த்தக்கரையில் ரூ.20 லட்சம் மதிப்பில் கழிப்பறையுடன் கூடிய உடைமாற்றும் அறை: நீண்டநாள் கோரிக்கைக்கு அடிக்கல் நாட்டு விழா!
அடுத்த
அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட 3 பணிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026