தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயன்செங்கல்படை கிராமத்தில் SDRF24-25 திட்டத்தின் கீழ் ரூபாய் 34 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும் அதனை தொடர்ந்து,K. குமாராபுரம் கிராமத்தில் SDRF24-25 திட்டத்தின் கீழ் 34 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், திமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், அயன் செங்கல்படை ஊராட்சி மன்ற தலைவர் தங்கமாள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளான பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இரட்டை இலை தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அது எங்களுக்குத் தான் சொந்தம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேட்டி!
அடுத்த
அங்கன்வாடி மைய கட்டிட பணியை எம்எல்ஏ மார்க்கண்டயேன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026