தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம
முன்னோடி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினை
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக
திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் மற்றும்
வெங்கடாசலம், வீரப்பட்டி
ஊராட்சி மன்ற தலைவர் சுசீலாராணி, ஒன்றிய செயலாளர்
ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி,செல்வராஜ், இளைஞர் அணி துணை
அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம்
சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ,20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்!
அடுத்த
15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026