தைப்பொங்கல்
மற்றும் தமிழ்ப் புத்தாண்டைமுன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் திமுக கழகக் கொடியை விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழ் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,
காசி விஸ்வநாதன், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், அன்பு ராஜன், சின்ன மாரிமுத்து, நவநீத கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்
இமானுவேல், மாவட்ட ஊராட்சி
குழு உறுப்பினர் நடராஜன்,விளாத்திகுளம் சட்டமன்றத்
தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கிராம பொதுமக்கள் திமுக கட்சி நிர்வாகிகளான
ஏராளமான உடன் இருந்தனர்.
Vilathikulam
தைப்பொங்கலை முன்னிட்டு திமுக கழக கொடி ஏற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"கையால் பெயர்த்தேடுக்கும் அளவில் போடப்பட்ட புதிய தார் சாலை"வைரலாகும் வீடியோ!
அடுத்த
தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய கனிமொழி எம்பி!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026