விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 17 கிராம ஊராட்சிகளுக்கு ரூபாய் 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு ரூபாய் 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுசிலா தனஞ்செயன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
17 கிராம ஊராட்சிகளுக்கு புதிய மின்கல வண்டிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூபாய் 17 லட்சம் மோசடி செய்தவர் கைது.
அடுத்த
புதிய பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026