பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில், விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று, வரும் பிப்ரவரி 16,17,18 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றதை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாணவிகளையும், மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயன் இல்லத்திற்கு நேரில் அழைத்து, எம் எல் ஏ மார்க்கண்டயேன் மாணவிகளையும் ஆசிரியரையும் பாராட்டி,வாழ்த்து தெரிவித்து பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
Vilathikulam
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ மார்க்கண்டையன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
K. சண்முகபுரம் கிராமத்தில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிடம் திறப்பு விழா!
அடுத்த
பள்ளி 76 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டையன்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026