தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழுகாசலபுரம், தலைக்காட்டுபுரம், நீராவி புதுப்பட்டி, படர்ந்தபுளி, ராமனூத்து, வேலாயுதபுரம், பொம்மையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வாக்கு சேகரித்தார், இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பொறுப்பாளர்கள் மகேந்திரன், நடராஜன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் பலர் உடன் இருந்தனர்.
Vilathikulam
திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து MLA மார்க்கண்டயன் வாக்கு சேகரித்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுகவை பொருத்தவரை பாஜகவை எதிர்க்கட்சியாக நினைக்கவில்லை... எதிரிக்கட்சியாக நினைக்கிறார்கள்" - விளாத்திகுளத்தில், ஜி.கே.வாசன் பேச்சு!
அடுத்த
நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திருக்கொடியேற்றம்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026