தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சுடலைமுத்து குடும்பத்தினரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆறுதல் கூறினார்.
Vilathikulam
சாலை விபத்தில் உயிரிழந்த சுடலைமுத்து குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக பாக முகவர்களுடன் ஆலோசனை நடத்திய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
அடுத்த
அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026