விளாத்திகுளம் அருகே துணை சுகாதார மையக் கட்டடம் இறுதி பணிகளை MLA ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி மற்றும் மேல்மாந்தை ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையக் கட்டடம் இறுதி பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆய்வு செய்தார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.