விளாத்திகுளம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான வேப்பலோடை பாண்டியாபுரம், பூசனூர், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் விறுவிறுப்பாக நடைபெற்றது,
நடைபெற்ற முகாமில் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் எனஏராளமானோர் ஆர்வமுடன் உறுப்பினர்( மென்பொருள் இணைய ) படிவத்தை பூர்த்தி செய்து தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரமேஷ் குமார் தொகுதி துணைத் தலைவர் வேம்பார் நாகராஜ் மற்றும் வேப்பலோடை பாண்டியாபுரம் பொறுப்பாளர் சுதாகர், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை செயலாளர் பாண்டியராஜன், நடுவன் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
238 மாணவ ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய MLA மார்க்கண்டேயன்...
அடுத்த
TMB வங்கியில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தவில்லை செயல் அதிகாரி கிருஷ்ணன் பேட்டி!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024