விளாத்திகுளம் அருகே அணைக்கட்டில் உபரி நீர் வெளியேற்றப்படுவதை மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் அணைக்கட்டில் உபரி நீர் வெளியேற்றப்படுவதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்து உபரி நீர் குறைந்தவுடன் அணையை அடைப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். உடன் எட்டையாபுரம் நிறுவனத்துறை உதவி செயற்பொறியாளர் நிவேதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.