தூத்துக்குடியில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்! தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற ஆலோசகர் முத்துராஜ் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி 59வது பகுதியில் உள்ள அதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். திமுகவில் இணைந்த அவர்களை அமைச்சர் கீதா ஜீவன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
Vilathikulam
விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் -தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை!
அடுத்த
மக்களவை பொதுத் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026