விளாத்திகுளம் அருகே காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம்?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் ஒரு சொகுசு காரில் சடலம் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாக குளத்தூர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் வந்துள்ளது, இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்ட ஆய்வு செய்தனர், இதனை அடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன், சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயசந்திரன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து இறந்தவர் யார்? எதற்காக கொலை செய்து இங்கே வந்து எரித்தனர் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த உடலை குளத்தூர் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
எரிந்த நிலையில் காரில் ஆண் சடலம்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம்!
அடுத்த
மர்மமான முறையில் கார் டிக்கியில் ஒருவர் எரித்துப் படுகொலை : போலீசார் விசாரணை!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026