விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் 6
வது வார்டில் கட்டப்பட்டு
வரும் அறிவுசார் மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு
திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய இறுதி கட்ட கட்டுமான
பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி
சங்கரநாராயணன், பேரூராட்சி செயல்
அலுவலர் சுப்பிரமணியன் ,ஒன்றிய செயலாளர்
நவநீத கண்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும்
கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ, 1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் அறிவு சார் மையம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம்,சூரங்குடி,குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை.
அடுத்த
விளாத்திகுளம் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேடு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026