கர்மவீரர் காமராஜர் 123-வது பிறந்தநாள்-விளாத்திகுளம் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை!
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு, விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகே அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திரு உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.