விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபதில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலி ஒளி காட்சி செயல்பாட்டினை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் "விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் ரூ.5.06 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒலி, ஒளிக்காட்சியின் செயல்பாட்டினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்,
இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மற்றும் எட்டயபுரம் வட்டாட்சியர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.5.06 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒலி, ஒளிக்காட்சி செயல்பாட்டினை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
புதிய பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026