விளாத்திகுளத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை வகித்தார், இந்த ஆலோசனை கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மதுரை முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து,செல்வராஜ்,மும்மூர்த்தி, மருது பாண்டியன் உட்பட பாக முகவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024