விளாத்திகுளம் அருகே ரூ.11.11-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்மாள்தேவி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் 2024_2025 ம் ஆண்டு ரூ.11.11-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்திட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.மேலும் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பொதுவினியோக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.