விளாத்திகுளம் அருகே வெம்பூரில் ரூ .36.70 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா!
தூத்துக்குடி மாவட்டம் வெம்பூரில் ரூ.17.10-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியையும்,ரூ.19.60-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்தநிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன், திமுக கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், திமுக கழக நிர்வாகிகள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்வெம்பூரில் ரூ.17.10-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியையும்,ரூ.19.60-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன் , திமுக கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், திமுக கழக நிர்வாகிகள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.