விளாத்திகுளம் அருகே வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு முன்னாள் எம்.எல்.ஏ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலிடுபட்டி கிராமத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026  அதிமுக வாக்குறுதிகள் துண்டு பிரசுரங்களை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சி பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சி  நிர்வாகிகளுடன்  வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, கடந்த 2011  முதல் 2021 - ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறி. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பொதுமக்கள் பேர் ஆதாரவுடன் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், மகேஷ்,பால்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் குட்லக் செல்வராஜ், வரதராஜ பெருமாள், மகளிர் அணி சாந்தி, பாஜக நிர்வாகி கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து.