தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சியின் செய்தி செய்தி
தொடர்பாளரும், கடந்த சட்டமன்ற
தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் போட்டியிட்ட பாலாஜியின் தந்தை இராமச்சந்திரன், விளாத்திகுளம் to எட்டையபுரம் சாலையில் காரில் செல்லும் பொழுது டயர்
வெடித்து கார் விபத்துக்குள்ளானது.
இதில் இராமச்சந்திரன்
பலத்த காயமடைந்து சாலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்ட அவ்வழியாக சென்ற
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காயம் அடைந்த இராமச்சந்திரனை
கண்டதும் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து எட்டையாபுரம் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தார்.
Vilathikulam
விபத்தில் சிக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் தந்தைக்கு திமுக எம்எல்ஏ உதவி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து !
அடுத்த
வேப்பலோடை அரசு பள்ளி நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026