விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஆங்கில புத்தாண்டு தெரிவித்த திமுக நிர்வாகிகள்!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனை நேரில் சந்தித்து கழக நிர்வாகிகள் சந்தன மாலை,சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்,மேலும் விளாத்திகுளம் பேரூர் கழக திமுக சார்பாக கேக் வெட்டி கொண்டாடினர்.
நிகழ்வில் விளாத்திகுளம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்,புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன்,எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன்தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.