விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று விபரம் !



தமிழகத்தின் 17 வது சட்டமன்ற தேர்தலின் தூத்துக்குடி மாவட்டம் வாக்குகளும் சட்டமன்ற தொகுதி  வாக்கு எண்ணிக்கை விபரம்...





மொத்த சுற்றுகளின் எண்ணிக்கை -20




அதிமுக -2460



திமுக -2771




நாம்தமிழர் -508




தவேக -2344



புதியதமிழகம் -46




சசிகலா -102


மற்றவை -



மொத்தம் =


தபால் ஓட்டு -