தேமுதிக சார்பில் விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் பூத் முகவர் பட்டியல் !



வருகின்ற சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்க்குட்பட்ட விளாத்திகுளம் தொகுதி பூத் முகவர் பட்டியலை விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியரிடம் மாவட்ட செயலாளர் சுரேஷ் வழங்கினார்.




நிகழ்வில் மாநில கேப்டன் மன்ற செயலாளர் வைரம், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் தங்கச்சாமி, புதூர் கிழக்கு ஒன்றியசெயலாளர் ஆறுமுகபெருமாள், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ்,சமுகவளைதல அணி துணைசெயலாளர் ராமராஜ்,விளாத்திகுளம் நகர அவைத்தலைவர் மணிகண்டன்,ஆதிலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.