விளாத்திகுளம் அருகே ரூ.16.45- லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம்!  


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.45- லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர்  மார்கண்டேயன் அடிக்கல் துவக்கி வைத்தார்.நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.