விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழகத்தின் 213 வது சட்டமன்ற தொகுதியான,விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி சிறப்பு, சுருக்க முறை திருத்தம் 2024, 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர்பட்டியலில் சேர்ப்பதற்கு உண்டான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டம் வட்டாட்சியர் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பலத்த மழைக்கு சேதமான பயிர்கள் - முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ ஆய்வு !
அடுத்த
அரசு போக்குவரத்து பணிமனையில் தேங்கிய மழை நீரை எம்எல்ஏ மார்க்கண்டையன் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026