விளாத்திகுளம் அருகே குளத்தூரில் ரூ.10 இலட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை
அமைக்கும் பணியை துவக்கி வைத்த அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்! தூத்துக்குடி
மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிகளுக்குட்பட்ட அண்ணாநகர் காலனி தெருவில்,
விளாத்திகுளம் ஊராட்சி
ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம்
மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் அதிமுக
யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி
வைத்தார்.இந்நிகழ்ச்சியில்,
விளாத்திகுளம்
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குளத்தூர் துணை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மாரிச்செல்வி பாலமுருகன் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Vilathikulam
குளத்தூரில் ரூ.10 இலட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.1கோடியே 19 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
அடுத்த
அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026