தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை மற்றும்
புதூர் பொதுப்பணித்துறை கண்மாய் பகுதிகளில் தலைமையில், நீர்வாழ்
பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது, இந்த கணக்கெடுப்பின்போது நீர்வாழ் பறவைகளான, நீர்காகங்கள், நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து
கொக்கு, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை கொத்திநாரை , புள்ளி மூக்கு வாத்து, பாம்பு தாரா, புள்ளி
மூக்கு கூலக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான நீர்வாழ் பறவைகள் கண்டறியப்பட்டது. இந்த
ஆய்வின்போது விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின், வன காவலர் ஜெயபாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து கொக்கு உள்ளிட்ட நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அடுத்த
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 679 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026