விளாத்திகுளம் அருகே ரூ.13.30-லட்சம் மதிப்பீட்டின் புதிய நியாய விலைக்கடை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆதனூரில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.30-லட்சம் மதிப்பீட்டின் நியாய விலைக்கடை கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார். உடன் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.