விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு
ஐடிஐ பயிற்சி நிறுவனத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தமிழக முழுவதும்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்பு மட்டும் மீட்பு பணி வீரர்கள் மூலம், பள்ளி,கல்லூரிகள்
மற்றும் அரசு அலுவலகங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு
பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு ஐடிஐ பயிற்சி
நிறுவனத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில்,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிவீர்கள், வடகிழக்கு
பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை
பயிற்சிகளை மாணவர மாணவிகளிடையே தத்துருவமாக செய்து காண்பித்தனர்.
Vilathikulam
அரசு ஐடிஐ பயிற்சி நிறுவனத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை DSP வெங்கடேஷ் திறந்து வைத்தார்.
அடுத்த
வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026