விளாத்திகுளத்தில் தமிழர் விடுதலைக் களம் கட்சி சார்பில் சட்டம்
மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி
நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழர் விடுதலைக் களம்
கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.வடக்கு மாவட்ட
செயலாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சரவணகுமார்
வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி
விளாத்திகளும் பகுதி விவசாய பொதுமக்களுக்கு மழை நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து கட்சியில்
புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார்
வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநிலத் துணைத்
தலைவர் சாமி, மாநில சட்ட
ஆலோசகர் பிரபுஜீவன், வடக்கு மாவட்ட
பொருளாளர் ஆறுமுகப்பெருமாள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
தமிழர் விடுதலைக் களம் கட்சி சார்பில் சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த MLA மார்க்கண்டேயன்!
அடுத்த
ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் பரிசுகள் வழங்கினார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026