தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகள் தவிர இதர நாட்களில் காலை 10 மணி முதல் கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி. ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில், வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் முன்னிலையில் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பட்டா மாற்றம், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் கொடுத்த உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
11.06.2024 செவ்வாய்க்கிழமை முத்துச்சாமிபுரம், கவுண்டன்பட்டி, சிவாலார்பட்டி, வன்னிப்பட்டி, மெட்டில்பட்டி, செங்கோட்டை, பட்டித்தேவன்பட்டி, குமாரசித்தன்பட்டி, மணியக்காரன்பட்டி, சென்னம்பட்டி, வௌவால்தொத்தி.
12.06.2024 புதன்கிழமை சங்கரலிங்கபுரம், நாகலாபுரம், நடுக்காட்டூர், புதூர், குளக்கட்டான்குறிச்சி, லெட்சுமிபுரம், காடல்குடி, மல்லீஸ்வரப்புரம், குமாரசக்கணபுரம், சுப்பையாபுரம், சுந்தரப்பச்சையாபுரம், என். ஜெகவீரபுரம்.
13.06.2024 வியாழக்கிழமை மாதலாபுரம், பூதலாபுரம், முத்தையாபுரம், கந்தசாமிபுரம், வாதலக்கரை, சின்னூர், மாவிலோடை, இனாம் வடமலாபுரம், பி.ஜெகவீரபும், குமாரலிங்கபுரம், இராமச்சந்திராபுரம், மேலக்கல்லூரணி.
14.06.2024 வெள்ளிக்கிழமை வேம்பார், சிவப்பெருங்குன்றம், பெரியசாமிபுரம், எம்.சுப்பிரமணியபுரம், மாதராஜபுரம், மேல்மாந்தை, தத்தனேரி, அரியநாயகிபுரம், சூரங்குடி, எம்.சண்முகபுரம், எம்.குமாரசக்கனாபுரம்.
18.06.2024 செவ்வாய்க்கிழமை பல்லாகுளம், இ.வேலாயுதபுரம், கே.தங்கம்மாள்புரம், குளத்தூர் கிழக்கு, கல்லூரணி, குளத்தூர் தெற்கு, வைப்பார் பகுதி - 1, குளத்தூர் வடக்கு, வைப்பார் பகுதி -2, பூசனூர்.
19.06.2024 புதன்கிழமை புளியங்குளம், வி.வேடபட்டி, நெடுங்குளம், கன்னிமார்குட்டம், விருசம்பட்டி, சிவஞானபுரம், நமச்சிவாயபுரம், சக்கம்மாள்புரம், ஜமீன் செங்கல்படை, டி.சுப்பையாபுரம், அருங்குளம், எஸ்.குமாரகிரி.
20.06.2024 வியாழக்கிழமை கே.குமரெட்டையபுரம், வீரபாண்டியபுரம், மார்த்தாண்டம்பட்டி, அயன் செங்கல்படை, கூத்தலூரணி, வெள்ளையம்மாள்புரம், குருவார்பட்டி, கீழ விளாத்திகுளம் பகுதி - 1, கீழ விளாத்திகுளம் பகுதி - 2
21.06.2024 வெள்ளிக்கிழமை கோட்டநத்தம், கமலாபுரம், ஆற்றங்கரை, எம்.கோடங்கிபட்டி, அயன்பொம்மையாபுரம், ஜமீன் கரிசல்குளம், குறளையம்பட்டி, மந்திகுளம், சித்தவநாயக்கன்பட்டி, விளாத்திகுளம்...