விளாத்திகுளம் அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டியினை எம்.எல்.ஏ!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு பீனிக்ஸ் நண்பர்கள் மற்றும் சுப்புராஜ் நினைவு கிரிக்கெட் குழு இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.