தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
சுப்புராஜ் நாயக்கர் என்பவரின் மகன் முத்துச்சாமி (75) முத்துச்சாமி 15 எருமை மாடுகளை வைத்து மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில்
வழக்கம் போல் செங்கோட்டை காட்டுப்பகுதியில் மாடுகளை
முத்துச்சாமி மேய்த்துக் கொண்டிருந்தார், அப்போது செங்கோட்டை ராமசாமி நாயக்கர் என்பவரது தரிசி
நிலத்தில் மின் கம்பத்திலிருந்து மின்வயர் அறுந்து கிடந்த நிலையில், வயரின் மீது எதிர்பாராத விதமாக ஒரு எருமை மாடு மிதித்ததில், சம்பவ இடத்திலேயே ஒரு எருமை மாடு மற்றும்
பரிதாபமாக உயிரிழந்தது, இதனை அடுத்து
புதூர் கால்நடை மருத்துவர் நந்தகுமார்,
இறந்த எருமை மாட்டை பிரேதப்
பரிசோதனை செய்த பின் அங்கேயே
புதைத்தனர். இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Vilathikulam
மின்சாரம் தாக்கி எருமை மாடு பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026