தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டி அருகில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது விருதுநகர் மாவட்டம் ராஜீவ்காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் விக்ரம் (21) என்பவர் ஓட்டி வந்த TN67 AU 5009 என்ற வாகனப் பதிவெண் கொண்ட Suzuki Access 125 இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.60,050 கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது உரிய ஆவணங்கள் இன்றி விக்ரம் கொண்டு சென்ற ரூ.60,050 பணத்தை இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
Vilathikulam
ரூ.60 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு!
அடுத்த
சித்திரை திருவிழாக் கொடியேற்றம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026