5.36- கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விளாத்திகுளம்  MLA  ஆய்வு!


தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே  புதூரில் 5.36-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், வெங்கடாசலம்   விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமச விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட பொதுமக்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.