புதன்கிழமை 03-01-2023
மாலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தில்
வாழ்ந்து வரும் கீழஈரால் பட்டியல் சாதி அருந்தியர் மக்களுக்கு அரசு நத்தம் சர்வே
எண் 324 /1,2-ல் உள்ள காலி
இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி குடியிருப்புகள் கட்டி தர வேண்டும்,
கீழஈரால் கம்மாய் கரை
கம்மாய் மற்றும் ஆகியவற்றை அகலப்படுத்தி விரிவு படுத்திட வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டையாபுரம்
பேருந்து நிலையம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலி கட்சியின்
மாரிமுத்து, முத்துராஜ்,
ராமகிருஷ்ணன், குருசாமி,
காளிராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு கண்டன கோசங்களை
எழுப்பினர்.
அரசியல்
தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
350 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
நியாய விலை கடைகளில் பனங்கிழங்கு விற்பனை செய்ய வேண்டும் - பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024