மக்களவைத் தேர்தல் - 2024

தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்;

முதல் சுற்று

தி. மு. க.     - 30334

அ. தி. மு. க  - 8375

த. மா. கா      - 5271

நா. த. க.       - 4446

திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் கனிமொழி 30334 வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை 29959 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்....