தேசிய முற்போக்கு
திராவிட கழக கட்சியின் நிறுவன தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் 28-12-2023
வியாழக்கிழமை காலை உடல்
நல குறைவின் காரணமாக உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவிற்கு தமிழக முழுவதும் உள்ள
அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர், சினிமா துறையினர், பொதுமக்களான பல்வேறு தரப்பினரலால் மாலை தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்
திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.
அரசியல்
விஜயகாந்தின் திருஉருவப்படத்திற்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை.!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மானாவாரி பயிர்களுக்கான நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி புதூரில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
அடுத்த
வெள்ள நிவாரணத் தொகை 6000 வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024