திமுக சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும், ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து ,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தலக்கரையில் 26-03-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார், இந்நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ள இடத்தினை 25-03-2024 திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக தொண்டர்கள் உடன் இருந்தனர்.
அரசியல்
மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்யும் இடத்தை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி உண்டா? : கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்!
அடுத்த
முதல்வர் நிகழ்ச்சியால் எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் : 8km தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024