பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழக முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 3, 4,7 வது வார்டு பகுதிகளில்அதிமுகவினர் வீடு வீடாக சென்று அதிமுக தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் NK பெருமாள், ஜெயலலிதா பேரவை வரதராஜபெருமாள், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து,ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கிளைச்செயலாளர் வேல்முருகன்,மற்றும் அதிமுக மகளிர் அணி சாந்தி மற்றும் பிரியா அதிமுக கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.
அரசியல்
சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சித்திரை திருவிழாக் கொடியேற்றம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு!
அடுத்த
MLA மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக & அதிமுக வினர்!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024