தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு புதிய சூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதனை தொடர்ந்து புதூர் பேருந்து நிலையம் முன்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், இந்நிகழ்வில் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுக நிர்வாகிகள் மருது பாண்டி, வெற்றி, வாசுதேவன், மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த விடுதலை சிறுத்தை, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அரசியல்
கனிமொழி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கிய கனிமொழி!
அடுத்த
LAST MINUTE வரை தேர்தல் பிரச்சாரம் செய்த கனிமொழி!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024