தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் செய்தித் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு தலைமையில், தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஏற்பாட்டில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர், இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர் மகேஷ்,தனபதி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அரசியல்
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்...
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலைப் பணிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
இரட்டை இலை தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அது எங்களுக்குத் தான் சொந்தம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேட்டி!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024