தமிழகம் முழுவதும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க ,முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ ஆலோசனையின்படியும்,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான இரா. காந்தி காமாட்சி வழிகாட்டுதலின்படியும்,
கழக மகளிர் அணி, கழக இளைஞர் இளம்பெண் பாசறை மற்றும் கமிட்டி விண்ணப்பம் நடக்கும் பணி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பிலோடை, துரைச்சாமிபுரம், வேடநத்தம், பட்டினமருதூர், வள்ளிநாயகபுரம், சண்முகபுரம், கீழமுடிமண், சில்லாங்குளம், பசுவந்தனை, நாகம்பட்டி, கைலாசபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அரசியல்
அஇஅதிமுக பூத் கமிட்டி விண்ணப்பம் நிரப்பும் பணிகள் தீவிரம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குப்பைகளை முறையாக அகற்றாத தூத்துக்குடி மாநகராட்சி ?
அடுத்த
அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024