இறகுப்பந்து போட்டியினை  விளாத்திகுளம் MLA கொடியசைத்து துவக்கி வைத்தார்! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு,VKM பேட்மிண்டன் கிளப் நடத்தும் மாபெரும் இறகுப்பந்து போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.