விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை
கிராமத்தில் ரூபாய் 11, லட்சத்தில் 78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய
அங்கன்வாடி மையம் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்
கீழ் ரூபாய் 11, லட்சத்தி 78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக
கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்,
இந்நிகழ்வில்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
News
ரூபாய் 11, லட்சத்தில் 78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
100 கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் சீதனப் பொருட்களை வழங்கினார்.
அடுத்த
கோவில்பட்டியில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை DSP வெங்கடேஷ் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026