அமைச்சர் கீதா ஜீவனிடம் வாழ்த்து பெற்ற விளாத்திகுளம் திமுக நிர்வாகி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இமானுவேல்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனி டம் வாழ்த்து பெற்றார். உடன் தூத்துக்குடி மாநகர செயலாளர் ,ஆனந்தசேகரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ,.சின்னமாரிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன்,.செந்தூர்பாண்டி உட்பட ஒன்றிய துணைச் செயலாளர்கள் கிளைச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.